impersonation allegation

img

கோவையில் இரு மாணவர்கள் மீது நீட் தேர்வு ஆள்மாறாட்டம் புகார்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது புகார் எழுந்துள்ளது.